கவிதை நன்றாக இருக்கிறது. "தேசு" என்றால் என்ன? தேசுலாவுதே தேன் மலராலே....என்ற பாட்டிலே... அதற்கு வண்டு அல்லது தேனீ என்ற அர்த்தமாயிருக்கும் என்று நினைத்தேன். தேசு= மேகம்?? உமா.
அன்பு தங்காய்! தேசு என்றால் ஒளி,அழகு,புகழ்,பெருமை இத்தனை பொருள்கள் அகராதியில் இருக்கு! இங்கே(ஒளி என்னும் பொருளில்) கதிரவன் உதய ஒளி செய்யும் அழகுக் காட்சிகள்!
தேசுலாவுதே தேன்மலராலே என்னும்போது அழகு உலாவருதே எனலாமா?
கவிதை நன்றாக இருக்கிறது.
ReplyDelete"தேசு" என்றால் என்ன?
தேசுலாவுதே தேன் மலராலே....என்ற பாட்டிலே...
அதற்கு வண்டு அல்லது தேனீ என்ற அர்த்தமாயிருக்கும்
என்று நினைத்தேன்.
தேசு= மேகம்??
உமா.
அன்பு தங்காய்!
ReplyDeleteதேசு என்றால் ஒளி,அழகு,புகழ்,பெருமை
இத்தனை பொருள்கள் அகராதியில் இருக்கு!
இங்கே(ஒளி என்னும் பொருளில்) கதிரவன்
உதய ஒளி செய்யும் அழகுக் காட்சிகள்!
தேசுலாவுதே தேன்மலராலே என்னும்போது
அழகு உலாவருதே எனலாமா?
அன்புசோதரி,
தங்கமணி.