February 10, 2010

திருமுறை தினம் உரை!

முனிசனமுறு சமனநிலையும் அவன்செயலென அறிகுவை
நனிகனிமனந் தனில்புனைஅடி யவர்திருமுறை தினமுரை
பனிமலைஅரன் சனனமரண வினைபொடிசெயும் கதியவன்
புனிதமவனின் பதமெனுமலர் இணைதனைதுதி அருள்வனே.

2 comments:

  1. thinam oru kural pola thinamum neengal oru marai othalaamea

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்கு நன்றி!'தினமொரு திருமுறை'
    இட முயல்வேன்.

    அன்புடன்,
    தங்கமணி.

    ReplyDelete