கவிதைகள்-2
July 7, 2009
நடம்காணீர்!
பம்பைத் துடியொலியும் பாடலும் சங்கமிக்க
நம்பன் பயிலும் நடம்காணீர்!-- தும்பை
மருவுடன்நன் கொன்றை மலர்சூடும் கூத்தன்
அருளமுதப் பார்வை அழகு.
2 comments:
கீதா சாம்பசிவம்
July 13, 2009
நம்பன்=??
இங்கே என்ன பொருள்????
Reply
Delete
Replies
Reply
Thangamani
July 13, 2009
கீதா!
நம்பன்= நம்பி!அதாவது சிவனைக் குறிக்கிறது.
அன்புடன்,
தங்கமணி.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நம்பன்=??
ReplyDeleteஇங்கே என்ன பொருள்????
கீதா!
ReplyDeleteநம்பன்= நம்பி!அதாவது சிவனைக் குறிக்கிறது.
அன்புடன்,
தங்கமணி.