வணக்கம். தங்களது பாடல் தமிழகத்தில் மிகப் பிரபலமான காவடிச்சிந்து எனும் மெட்டில் பொருத்தமாகவே அமைகிறது.
பாட்டுடைத் தலைவனாம் இறைதனை உருவாகவும் அருவாகவும் அடியார்தம் நெஞ்சினிக்க அமரும் இறையாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள். சிற்பரனே என்பது சிற்சபேசனோ ? பதில் ஒரு சொல் நவின்றால் உதவியாக இருக்கும், இறை சார் படங்களுடன் பாடலைப் பதிப்பதற்கு.
வணக்கம்.
ReplyDeleteதங்களது பாடல் தமிழகத்தில் மிகப் பிரபலமான காவடிச்சிந்து
எனும் மெட்டில் பொருத்தமாகவே அமைகிறது.
பாட்டுடைத் தலைவனாம் இறைதனை உருவாகவும் அருவாகவும்
அடியார்தம் நெஞ்சினிக்க அமரும் இறையாகவும் குறிப்பிட்டுள்ளீர்கள்.
சிற்பரனே என்பது சிற்சபேசனோ ? பதில் ஒரு சொல் நவின்றால்
உதவியாக இருக்கும், இறை சார் படங்களுடன் பாடலைப் பதிப்பதற்கு.
சுப்பு ரத்தினம்.
திரு.சூரி அவர்களுக்கு.
ReplyDeleteசிற்பரனே என்று எழுதியிருக்கிறேன்.
உங்கள் ஆர்வத்திற்குஎன் நன்றி!
அன்புடன்,
தங்கமணி.