கவிதைகள்-2
December 4, 2008
யாதும் அன்பின் ஆட்சி !
வாதம் மோதும் பேச்சில்
...வாழ்வின் மேன்மை தோன்றுமோ?
பேதம் நீங்கி உண்மை
... பேசும் உள்ளம் வேண்டுமே!
தீதும் நன்றும் நாமே
...தேடிக் கொண்ட பாதையாம்!
யாதும் அன்பின் ஆட்சி
...என்று கொண்டால் சாந்தியே!
1 comment:
Akila
December 05, 2008
"தீதும் நன்றும் நாமே
...தேடிக் கொண்ட பாதையாம்.."
amma,
மனதை தொட்ட. . அருமையான வரிகள்
akilacsr
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
"தீதும் நன்றும் நாமே
ReplyDelete...தேடிக் கொண்ட பாதையாம்.."
amma,
மனதை தொட்ட. . அருமையான வரிகள்
akilacsr