கவிதைகள்-2
March 7, 2010
வண்ணப் பாடல்!
'தனதானத்..தனதான'
விடையேறிக்..கனிவோடு
...வினையோடப்..புரிவாயே!
சடையோடுப்..பொலிவாகும்
...தவமோனக்..குருநாதா!
மடைவாளைப்..பயிரோடும்
...வளமானத்..திருவூரா!
கடையேனுக்..கருளாயோ
...கடவூரில்..பெருமானே!
1 comment:
கீதா சாம்பசிவம்
March 07, 2010
எளிமையான சொற்களால் புனையப்பட்ட பாமாலை. நன்றி அம்மா.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
எளிமையான சொற்களால் புனையப்பட்ட பாமாலை. நன்றி அம்மா.
ReplyDelete