March 24, 2009

வல்லவன்சீர்ப் பாதம் மருந்து!

ஊழின் வலிமையிது;உற்றிடும் பல்பிறப்பில்
வாழும் உயர்பிறப்பு மானிடம்தான்!---தாழுமோ?
நல்லுலகில் எவ்வுயிர்க்கும் நன்றுசெய்வோம்!என்றென்றும்
வல்லவன்சீர்ப் பாதம் மருந்து.

2 comments:

  1. //வாழும் உயர்பிறப்பு மானிடம்தான்!-//

    அதைப் புரிஞ்சுக்கணும், அனைவரும். நன்றி அம்மா.

    ReplyDelete
  2. உன் கவிதைகள் எல்லாவற்றையும் படித்து மகிழ்ந்தேன்.
    uma.

    ReplyDelete