August 7, 2008

அன்பே நிறைவு..!

-------

ஓடுகிறோம் ஆடுகிறோம் உண்டயர்ந்து தூங்குகின்றோம்
வாடுகிற வாழ்வில் வருவதென்ன?--தேடியிங்குக்
கூடுமுயர் நன்மைபெறக் கும்பிடுவோம் தெய்வத்தை
நீடுலகில் அன்பே நிறைவு.

1 comment:

  1. அன்பு அது கிட்டுவதால்..
    ஆடி ஓடி திரிந்த களைப்பு..
    ஆடி காற்றில் அள்ளிச் சென்ற ..
    இலவம் பஞ்சாய் பறந்திடுமே..

    அன்பே நிறைவு..
    அன்பு சொல்லும்..
    அருமை கவிதை..

    ReplyDelete